PTP facebook

Vijay Vijay say......................

வரதன் கிருஸ்ணா Malaiyagath Thamizhan முதலில் இருவருக்கும் எங்கள் பனிவான வணக்கம் உங்கள் இருவறையும் நான் எந்த தருனத்திலும் சந்தித்தது இல்லை ஆனால் இருவருடைய முகநூலில் இனைந்தமைக்கு நன்றி
காலம் காலமாக கொத்தடிமையகளாக வாழ்ந்த எமக்கு விடியு எட்டாக கனியாக இருந்தமை யாவரும் நன்கு அறிந்தமை மலையக தமிழர்கள் ஆண்டவர்களாக இருந்தாலும் சறி ஆலுகின்றவர்களாக இருந்தாலும் சறி இவர்களின் ஆட்டத்துக்கு நாங்கள்தான் பகடை காய் இலங்கை எல்லா இடத்திலும் மலைய தமிழர்கள் வாழ்கின்றனர் ஆனால் அரசியல் வாதிகளின் கன்னில் பட்டவை ஹட்டன் தலவாகலை கண்டி இங்கு மட்டுமா தமிழர்கள் வாழ்கின்றார்கள் .இது எங்களுக்கு மிக மன வேதனையை தருகின்றன அமைச்சராக இருந்த இ தொ கா ஏகாதிபதியாக தன்னை நினைக்கும் ஆருமுக தொன்டமான் கன்களுக்குதான் நாங்கள் தேறிய வில்லை இப்போது இருக்கும் அமைசர் திரு திகாம்பரம் திரு திலகராஜ் திலகர் இவர்களுக்குமா தெறிய வில்லை .


மலையகத்தில் நடக்கின்ற பல விடயங்களை உன்மைகளை யாருக்கும் அஞ்சாமல் பதிவிடும் நீங்கள் இருவரும் எங்கள் ஏக்கம் துக்கம் துயரம் கவலை நீங்களாவது பதிவிடுங்கள் அந்த கருமாரியாவது கண்திரந்து பாக்கட்டும் பதுளை பண்டாரவளை அப்புதளை பஸ்சர நமுனுகுல இந்த பிரதேசங்களை அமைச்சர்கள் கண்டு கொள்ளாதேன் இங்கு உள்ள மலையக தமிழர்கள் உங்களுக்குதானே ஓட்டு போட்டோம் இதக்கான ஒரு பதிவை இட வேண்டும் என்பதே உங்கள் இருவறிடமும் எனது கோறிக்கை நீங்கள் கேக்களாம் உங்கள் ஊரில் யாரும் இல்லையா என்று அதற்கான நடவடிக்கயை எங்கள் தோழர்கள் மகேந்திரன் குட்டி தலைமையின் வேகு சீக்கிறத்தில் ஆரபிக்க படும் புரச்சி தமிழர் பேரவை என்ற அமைப்பின் ஊடாக வேகு சீக்கிறத்தில் களத்தில் இறங்குவேம் நீங்களும் எங்களுடன் கை கோர்த்து மலையகத்தை புதிய பாதையை உருவாக்களாம் நன்றி.

Comments

Popular posts from this blog

Puratchi thamizhar peravai