Posts

PTP facebook

Image
Vijay Vijay  say...................... வரதன் கிருஸ்ணா   Malaiyagath Thamizhan  முதலில் இருவருக்கும் எங்கள் பனிவான வணக்கம் உங்கள் இருவறையும் நான் எந்த தருனத்திலும் சந்தித்தது இல்லை ஆனால் இருவருடைய முகநூலில் இனைந்தமைக்கு நன்றி காலம் காலமாக கொத்தடிமையகளாக வாழ்ந்த எமக்கு விடியு எட்டாக கனியாக இருந்தமை யாவரும் நன்கு அறிந்தமை மலையக தமிழர்கள் ஆண்டவர்களாக இருந்தாலும் சறி ஆலுகின்றவர்களாக இருந்தாலும் சறி இவர்களின் ஆட்டத்துக்கு நாங்கள்தான் பகடை காய் இலங்கை எல்லா இ டத்திலும் மலைய தமிழர்கள் வாழ்கின்றனர் ஆனால் அரசியல் வாதிகளின் கன்னில் பட்டவை ஹட்டன் தலவாகலை கண்டி இங்கு மட்டுமா தமிழர்கள் வாழ்கின்றார்கள் .இது எங்களுக்கு மிக மன வேதனையை தருகின்றன அமைச்சராக இருந்த இ தொ கா ஏகாதிபதியாக தன்னை நினைக்கும் ஆருமுக தொன்டமான் கன்களுக்குதான் நாங்கள் தேறிய வில்லை இப்போது இருக்கும் அமைசர் திரு திகாம்பரம் திரு திலகராஜ் திலகர் இவர்களுக்குமா தெறிய வில்லை .

Puratchi thamizhar peravai

Image
அன்பான தமிழ் நெஞ்சங்களே...... பேரவையின் சார்பில் தேர்தலில் போட்டியிடக்கூடிய # # இளைஞர்  யுவதிகளை## , உங்கள் ஊரிலுள்ள # # சமூக  ஆர்வளர்களை ## தொடர்புபடுத்திவிடுங்கள் சரியான தெரிவுக்கு துணைநில்லுங்கள்